Start Time :
January 19 @ 9:00 amFinish Time :
January 23 @ 5:30 pmExport Marketing & Management Training Programme
MSME-DFO, மதுரை (இந்திய அரசு) & கல்பதரு டிரஸ்ட் இணைந்து நடத்தும்
Export Marketing & Management
(5 நாள் இலவச மேலாண்மை பயிற்சி)
🎯 முன்னுரிமை:
சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் தொழில்முனைவோர் & கலைப்படைப்பு மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழில்முனைவோர்.
🎯 இந்த பயிற்சியில் நீங்கள் பெறுவது:
✅ வெளிநாட்டு சந்தைகளில் உங்கள் பொருட்களை விற்பனை செய்வது எப்படி
✅ Export Marketing அடிப்படைகள் அனைத்தும்.
✅ அரசு சான்றிதழுடன் (MSME) இலவச பயிற்சி
📍 தேதி: 19.01.2026 முதல் 23.01.2026 வரை.
📍 இடம்: தீக்ஷா ஹால், சொக்கிக்குளம், மதுரை- 2.
📌 Limited Seats (30 மட்டும்)
ஆர்வமுள்ள MSME தொழில்முனைவோர் இந்த இணைப்பின் மூலம் தவறாமல் விண்ணப்பிக்கவும் 🔽
https://forms.gle/xbY1qMSvBysaxkxd9
📱தொடர்புக்கு:
8807444307
9585990444
