Latest Past Events

Export Marketing & Management Training Programme

Deeksha Hall, Kalpataru, Madurai

MSME-DFO, மதுரை (இந்திய அரசு) & கல்பதரு டிரஸ்ட் இணைந்து நடத்தும் Export Marketing & Management (5 நாள் இலவச மேலாண்மை பயிற்சி) 🎯 முன்னுரிமை: சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் தொழில்முனைவோர் & கலைப்படைப்பு மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழில்முனைவோர். 🎯 இந்த பயிற்சியில் நீங்கள் பெறுவது: ✅ வெளிநாட்டு சந்தைகளில் உங்கள் பொருட்களை விற்பனை செய்வது எப்படி ✅ Export Marketing அடிப்படைகள் அனைத்தும். ✅ அரசு சான்றிதழுடன் …
Continue reading Export Marketing & Management Training Programme

Donation Drive on 10.01.2026 to 11.01.2026 at Shanthi Sadan apartment, Madurai

At Shanthi Sadhan, Kochadai, Madurai

கல்பதரு டிரஸ்ட் வணக்கம்🙏🏻 உங்கள் பங்களிப்பு ஒரு வாழ்க்கையை மாற்றும்! உங்களது புதிய மற்றும் பயன்படுத்திய பொருட்கள் தானமாக தரலாம்.. தேதி: 10 & 11 ஜனவரி 2026, வருகின்ற சனி & ஞாயிறு. இடம்: சாந்தி சதன் குடியிருப்பு வளாகம், கோச்சடை, மதுரை-16 தொடர்புக்கு : 8124604716 / 9585990444