Donation Drive on 10.01.2026 to 11.01.2026 at Shanthi Sadan apartment, Madurai
At Shanthi Sadhan, Kochadai, Madurai, Tamil Nadu, Indiaகல்பதரு டிரஸ்ட் வணக்கம்🙏🏻 உங்கள் பங்களிப்பு ஒரு வாழ்க்கையை மாற்றும்! உங்களது புதிய மற்றும் பயன்படுத்திய பொருட்கள் தானமாக தரலாம்.. தேதி: 10 & 11 ஜனவரி 2026, வருகின்ற சனி & ஞாயிறு. இடம்: சாந்தி சதன் குடியிருப்பு வளாகம், கோச்சடை, மதுரை-16 தொடர்புக்கு : 8124604716 / 9585990444